Tamilagarasiyal Weekly Magazine

Posted by admin under Latest Releases

தமிழக அரசியல் – வார இதழ் 23-01-2012

* அன்புள்ள அக்கா..! ஜெயலலிதாவுக்கு சசிகலா உருக்க கடிதம்!

* ஆட்சி மாறியும் அட்டகாசம் மாறலை! மதுரையில் ரத்த டெண்டர் விட்ட தி்.மு.க.வினர்!

* வெளிநாட்டு நிதி இல்லை உள்நாட்டு சதி! கொதிக்கும் தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகிகள்!

* தேர்வாணையம் இனி நேர்மையாக செயல்படும்! புதிய தலைவரின் நம்பிக்கை வார்த்தைகள்!

* தொடரும் விபத்து களமிறங்கிய கலெக்டர்!

* தென்னவனே … தின்னவனே..! காரைக்குடி தி.மு.கலகம்!

* யானைகளின் உண்மையான பொங்கல் இதுவா!