Twitter Weekly Updates for 2012-03-25

Posted by admin under Latest Releases

Powered by Twitter Tools

Technorati Tags: , , , ,

Pasumaithaayagam Monthly Magazine

Posted by admin under Latest Releases

பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் – மார்ச் மாத இதழ் 2012

* வனத்துறையால் அழியும் விவசாயம்!

* முல்லைப்பெரியாறு கேட்கப்படாத கேள்விகளும், சொல்லப்படாத பதில்களும்…

* மதுவை ஒழிக்க விரும்பும் தாய்லாந்து! மதுவை திணிக்க விரும்பும் தமிழ்நாடு!

* புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி!

* இளநீர் கடைவைத்து பிழைத்துக் கொள்ளுங்கள்!

Tamilagarasiyal Weekly Magazine

Posted by admin under Latest Releases

தமிழக அரசியல் – வார இதழ் 23-03-2012

* அன்று தி.மு.க. இன்று அ.தி.மு.க.! ஆத்தூர் நகராட்சியில் தொடரும் அத்துமீறல்!

* இந்தியாவின் போர்க்குற்ற வீடியோ இலங்கையிடம்! டெல்லி கிலி!

* கலைஞர் ஒரு கணக்கே இல்லை! சீண்டுகிறார் சீமான்!

* குமரி அனந்தன் முத்துவிழா தலைவர்களை ரசிக்க வைத்த இளங்கோவன்!

* தங்கம் என்று சொன்னால் கூட வரி! நகை வியாபாரிகளை உரசிப் பார்க்கும் பிரணாப் முகர்ஜி!

* சங்கு கம்பெனி நிலத்துக்கு சங்கூதும் அ.தி.மு.க.வினர்! கீழக்கரை சர்ச்சை!

* பிரபாகரன் மரண தகவலால் மகிழ்ந்தவர் கலைஞர்! ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

Twitter Weekly Updates for 2012-03-18

Posted by admin under Latest Releases

Powered by Twitter Tools

Technorati Tags: , , , ,

Tamilagarasiyal Weekly Magazine

Posted by admin under Latest Releases

தமிழக அரசியல் – வார இதழ் 16-03-2011

* ஆளுங்கட்சிதான்… ஆனால் அலுவலகம்! மருகும் மதுரை அ.தி.மு.க.!

* திருவாரூர்… ஸ்ரீரங்கம்… சங்கரன்கோவில்..! ம.தி.மு.க.வின் எதிர்பார்ப்பு வரிசை!

* திண்டுக்கல் என்கவுன்டர்… ரித்தீஷை நெருங்கும் போலீஸ்!

* திருக்கடையூர் முன்னேற்ற கழகம்!

* சடையன்குப்பம்… சென்னை மேயருக்கு தெரியுமா!

* கூடங்குளம் விவகாரம் கிறிஸ்தவர்களை பிளவுபடுத்துகிறதா மத்திய அரசு!

* சபாஷ்… முத்தம்மா! காரைக்காலில் பரவசக் குரல்!

Tamilagarasiyal Weekly Magazine

Posted by admin under Latest Releases

தமிழக அரசியல் – வார இதழ் 09-03-2011

* புலவர் புலமைப்பித்தன் எழுதும் தலைவர்… தம்பி… நான்..! புதிய தொடர் ஆரம்பம்!

* அண்ணன் இருக்க தம்பி தலைவராகலாமா! அழகிரி பேரவை போர்க்கொடி!

* ஈழத்தை அமைத்து தருவோம்! கம்யூனிஸ்ட் உண்ணாவிரதத்தில் கலக்கிய அ.தி.மு.க.!

* சவால் விட்ட வாய்க்கு சங்கரன்கோவில் பதில் சொல்லும்!

* ஐ.நா.வில் குஷ்பு! சிணுங்கலும்,பாராட்டும்!

* பலன்தராத ராகுலின் உழைப்பு!

* சென்னையில் மோதல், சேலத்தில் காதல்!

http://t.co/XDg3Q92r: Ladiessp…

Posted by admin under Latest Releases

http://t.co/XDg3Q92r: Ladiesspecial Monthly Magazine http://t.co/Wj0YI21n

Ladiesspecial Monthly Magazine

Posted by admin under Latest Releases

லேடீஸ் ஸ்பெஷல் மார்ச் மாத இதழ் 2012

* லேடீஸ் ஸ்பெஷல் மகளிர் தின சிறப்பிதழ்!

* கேலி செய்தார்கள்! சாதித்தேன்!

* ஹிட்லர் மனைவி இவா பிரான்! அறிய வேண்டிய பெண்மணி!

* தனிமை தரும் பயம்! கிரிஜா ராகவன்

* வேலை வாய்ப்புகள் தரும் வெளி நாட்டு மொழிகள்!

* 30வகை எம்ப்ராய்டரி டிசைன்கள்!

http://t.co/XDg3Q92r: Tamilaga…

Posted by admin under Latest Releases

http://t.co/XDg3Q92r: Tamilagarasiyal Weekly Magazine http://t.co/fPpJ6rUL

Tamilagarasiyal Weekly Magazine

Posted by admin under Latest Releases

தமிழக அரசியல் – வார இதழ் 05-03-2012

* தமிழகம் அமைதியாக இருப்பதால் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம்! டாக்டர் கிருஷ்ணசாமி அடடே பேட்டி!

* பலிக்குமா அழகிரியின் அரித்மேட்டிக்! சங்கரன்கோவில் ரி்ப்போர்ட்!

* ஜெனிவா யுத்தம்… ஜெயிக்குமா தமிழினம்!

* ஜெர்மானியரை அவசரமாக அனுப்பியது ஏன்! ப.சிதம்பரத்துக்கு உதயகுமார் கேள்வி!

* வாசம் வீசுமா ரோஸ் கட்சி!

* ஜோதிடம் மூடநம்பிக்கையா! விஞ்ஞானமா! சூடாகும் விவாதம்!

* தமிழ் இசைக்கு தடை சிவனுக்கு இனிப்பது சிவாச்சாரியார்களுக்கு கசக்கலாமா!