மாறும் உலகின் மகத்துவம்

Posted by admin under Latest Releases

என்னவாகும் தமிழக தேர்தல் முடிவுகள், தலைவர்களும், தொண்டர்களும், தமிழக வாக்காளர்களும் ஆவலோடு, ஆர்வத்தோடு, பரபரப்போடு, பதட்டத்தோடு, கொதிப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.தங்கள் விருப்பத்தையெல்லாம், `இப்படித்தான் இருக்கும் முடிவுகள்’ என்று ஆருடம் சொல்லி தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டிருக்கிறார்கள். மாறும் என்கிற நம்பிக்கைமாறக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு.இரண்டும்தான் இப்போது தமிழகத்தில் வலம் வந்து.

Technorati Tags: ,