வெயில் கொடுமையால் காருக்குள் பாய்ந்த குதிரை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயிலை தாங்க முடியாமல், சாலையில் தாறுமாறாக ஓடிய குதிரை, திடீரென காருக்குள் பாய்ந்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவியது. கடும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். அசன்புரா என்ற இடத்தில் குதிரை […]

பிறந்ததும் நடந்த குழந்தை

ரியோ டி ஜெனிரோ, பிறந்த சில நிமிடங்களிலேயே, ஒரு குழந்தை நடக்க முயன்ற, ‘வீடியோ’ சமூகதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தென் அமெரிக்க நாடான, பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், ‘பேஸ்புக்’கில், 26ம் தேதி, ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், பிறந்த சில நிமிடங்களே ஆன குழந்தையை, நர்ஸ் […]

12 வயது குடும்ப தலைவர் ‘ஸ்மார்ட் கார்டு’ குளறுபடி

நாகப்பட்டினம்: நாகையில், 12 வயது சிறுவனை, குடும்ப தலைவராக்கி, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, அனைத்து கார்டுகளும், ‘ஸ்மார்ட் கார்டு’களாக மாற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில், ஆதார் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பெரும்பாலான ரேஷன் […]

கடவுள் இருக்கிறாரா ?

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு. அப்ப அந்த முடி திருத்துபவர், “கடவுள் இருக்கிறார்னு […]

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியம் காக்குமா?

செக்கில் ஆட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட எண்ணெய் தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. சுத்திகரிக்கப்பட்ட எந்த எண்ணெயும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. எண்ணெய் சுத்திகரிப்பு எப்படி நடைபெறுகிறது? பொதுவாகக் கடலை, தேங்காய், எள், கடுகு போன்ற இயற்கை வித்துகளிலிருந்து எண்ணெயை எடுக்கிறோம். இந்த எண்ணெயை முன்பு செக்கில் ஆட்டி எடுத்துவந்தோம். அந்த எண்ணெயில் சின்னச் […]

வருகிறது வெப்ப புயல்!

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. மணிக்கு இத்தனை கி.மீ. வேகம் என வானிலை மையம் அறிவித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் வானிலை ஏரியாவில் இதுவரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளே ஹீட் வேவ் ஸோன் எனக் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில் […]

சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் குங்குமப்பூ!

குங்குமப்பூ… Crocus Sativus என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சாஃப்ரான் க்ரோகஸ் (Saffron Crocus) என்ற செடியின் பூவிலுள்ள சூலகத் தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவற்றைத் தனியே பிரித்து, வெயிலில் உலர்த்திப் பொடியாக்கப்படுவதே குங்குமப்பூ. இதனுடன் வேறு எந்தப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை. குங்குமப்பூ பெண்களுக்குப் பல வகைகளில் மருந்தாகப் […]

குழந்தைகளைத் தாக்கும் ஆஸ்துமா – என்ன செய்ய வேண்டும்?

உலக அளவில் 13.5 சதவிகிதக் குழந்தைகளும் இந்தியாவில் 15 முதல் 18 சதவிகிதக் குழந்தைகளும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக இருந்துவரும்  இப்பிரச்னையின் தீவிரம் இன்று வேகமாக அதிகரித்து இருப்பது அச்சத்தை உண்டாக்குகிறது. “ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வே பலரிடம் இல்லை’’ எனக் கூறும் குழந்தைகள் நலம் மற்றும் […]

கடைபிடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்!

நம் வாழ்க்கை முறையில், சின்ன, சின்ன பழக்கங்களை முறையாக கையாண்டாலே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கென சில வழிமுறைகளை, தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மனித உடலுக்குத் தேவையான நீரை, தாகம் எடுப்பதன் மூலம் உடல் கேட்கிறது. தாகம் எடுக்கும்போது நீர் அருந்தாமல் இருப்பது தவறு. நிறைய நீர் குடிப்பது, […]

வெயிலை_வெறுக்காதீர்கள்

வெயில் என்பது இறைவனின் பெரும் அருட்கொடையாகும் வெயிலின் உஷ்ன.சக்தியை கொன்டே உலகம் இயங்குகின்றது பனிகாலம் மழைகாலம் குளிர்காலம் இவைகளைவிட வெயில்காலமே மிகவும் சிறந்ததாகும், வெயில் நம் மீது படும்போதுதான் அதன் சக்த்தியை கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது, மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும், தொற்று நோய் பரவல் […]